| LTTEயினால் கொல்லப்பட்ட முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் உடல் |
ஆயிரம் அக்கிரமங்கள் இங்கே நிகழ இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் நடக்கும் அநியாயங்களுக்கு குரல் கொடுக்கும் இந்த "சீமான்களும்" சிறுத்தைகளும், பாட்டளிகளின் காவலர்களும் (?), வைக்கோலும், அண்டை மாநிலமான குஜராத்தில் அப்பாவிகளை கொன்று குவிக்கும் பொழுது வாய் மூடி மௌனம் காத்த இந்த மேதாவிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இலங்கையின் விடுதளைபுலியின் அமைப்புகளுக்கு வக்காலத்து வாங்கி போராடும் மேற்காணும் ஓட்டு பொறுக்கிகளான இந்த ஈனர்களை கண்டுகொள்ளுங்கள் !
பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரின் போட்டோக்களை வைத்துகொண்டு போராட்டம் நடத்துகின்றனர் .இதை இந்த கேடு கேட்ட அரசுகளும் கண்டும் காணமல் இருக்கின்றன .
இது போல் இந்தியாவில் தடைபோட்ட அமைப்பின் இஸ்லாமிய தலைவர்களின் போட்டோக்களை வைத்து போராட அனுமதிக்குமா?





1 comment:
சரியான கேள்வி .
Post a Comment